போதையில் இருந்த அம்புலன்ஸ் சாரதி லிந்துலையில் கைது!

லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்குச் சொந்தமான 1990 அவசர அம்புலன்ஸ் வாகனத்தின் சாரதி நேற்று இரவு மது போதையில் இருந்ததாக பிரதேச மக்கள் அவசர தொலைபேசி இலக்கமான 119 க்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து லிந்துலை பொலிஸார்,  சம்பவம் தொடர்பில் சாரதிக்கு தொலைபேசி அழைப்புகளை பல சந்தர்ப்பங்களில் ஏற்படுத்திய போதிலும் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வழங்கி வந்துள்ளார்.

அதன்பின்னர் குறித்த நபர் மதுபோதையில் இருந்தார் என்பதை உறுதிப்படுத்திய பிறகு, அவரை கைது செய்த பொலிஸார்,   இன்றைய தினம் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கௌசல்யா .S

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles