இன்று (17) முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு இரத்தினபுரி நகரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரத்தினபுரி நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
