நாட்டில் மேலும் 2,720 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 72 ஆயிரத்து 79 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து 3 லட்சத்து 18 ஆயிரத்து 714 பேர் மீண்டுள்ளனர்.










