நாட்டில் மேலும் 3,698 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 425,255 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து 3 லட்சத்து 57 ஆயிரத்து 598 பேர் மீண்டுள்ளனர். 8 ஆயிரத்து 583 பேர் பலியாகியுள்ளனர். 59 ஆயிரத்து 74 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.










