நியூசிலாந்தில் இடம்பெற்ற கொடூர பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் – என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நியூசிலாந்து அரசாங்கம் மற்றும் மக்களின் துயரில் நாமும் பங்கேற்கின்றோம் – என்றும் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் தினேஷ் குணவர்தன சம்பவத்தை கண்டித்தார்.