மஸ்கெலியா இளைஞர்கள் ஆரம்பித்த சமூகப் பணி!

– கௌசல்யா

மஸ்கெலியா-பிரவுன்லோ இளைஞர்களினால் அண்மையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட “மலையக சமூக நலநோக்கு அமைப்பு” கடந்த வாரம் தனது முதலாவது வேளைத்திட்டத்தினை பிரவுன்லோ ஆலயத்தின் பெயர்பலகை மற்றும் மின் விளக்குகள் பொருத்துவதனூடாக ஆரம்பித்து வைத்தது.

மேலும் இரண்டாவது வேலைத் திட்டமாக மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நல்லதண்ணி-முல்லுகாமம் கீ.பி தோட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஊனமுற்றவர்களுக்கான உலர் உணவு பொருட்களை 18.09.2021 சனிக்கிழமை வழங்கி வைத்தது.

உதவி நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக “மலையக சமூக நலநோக்கு அமைப்பு” தெரிவித்த அதே வேளை,மேலும் எமது அமைப்பு சார்ந்த வேலைத்திட்டங்கள் தொடரும் என்பதனையும் தெரிவித்தனர்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles