மாத்தறை மாவட்ட தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகிக்கின்றது.
அத்துடன், அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 20,275
தேசிய மக்கள் சக்தி – 3,149
ஐக்கிய மக்கள் சக்தி- 3,078
ஐக்கிய தேசியக்கட்சி – 536