‘அரசின் அழைப்பு நிராகரிப்பு’ – அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு

ஒக்டோபர் 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் கடமைக்கு சமூகமளிக்கவுள்ளதாக ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கங்கள் இன்று அறிவித்துள்ளன.

அத்துடன், எதிர்வரும் 21 ஆம் திகதி பணிக்குவருமாறு அரசு விடுத்துள்ள அழைப்பை மேற்படி சங்கங்கள் நிராகரித்துள்ளன. 22 மற்றும் 22 ஆம் திகதிகளிலும் போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளன.

அதேவேளை, தமது பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை வழங்கியே ஆக வேண்டும் எனவும் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

 

Related Articles

Latest Articles