தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான தல அஜித், தற்போது வலிமை படத்தை முடித்துவிட்டு உலக சுற்றுலா செல்ல தயாராகவுள்ளார்.
மேலும் இவர் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தற்போதுதெல்லாம் தல அஜித்தின் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது தல அஜித்துடன் குட்டி தல ஆத்விக் ஹெல்மெட் உடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.