இந்தியாவிடமிருந்து 50 கோடி டொலர்களை கடனாக பெறும் முயற்சியில் இலங்கை இறங்கியுள்ளது.
இது தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்ட பிரமுகர்கள், இந்திய அரசுடன் பேச்சுகளை நடத்திவருகின்றனர் என தெரியவருகின்றது.
எரிபொருளை இறக்குமதி செய்வதற்காகவே இந்த கடன் தொகையைப் பெறுவதற்கு இலங்கை உத்தேசித்துள்ளது.










