நுவரெலியா உட்பட நாட்டில் 15 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 5 அயிரத்து 728 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 54பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் மூவர் உயிரிழந்துள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர். 13 வீடுகள் பகுதிளவு சேதமடைந்துள்ளன.