ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட , ஹப்புத்தளை (Y) வை சந்தியில் சுமார் 350 அடி பள்ளத்தில் வீழ்ந்து வேனொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து தியத்தலாவைக்கு பயணித்துக்கொண்டிருந்த வேனே இன்று அதிகாலை 4.40 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளானது.
வேன் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
எம். செல்வராஜா, பதுளை