கொழும்பிலுள்ள 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் மூன்றாம் கொவிட் தடுப்பூசி!

கொவிட் தடுப்பூசி திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை  மூன்றாவது தடுப்பூசியாக  வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை (10) முதல் கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles