எரிபொருள் ஏற்றத்தையும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினையும் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தியினரால் பதுளை மாகாண சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.
ஐக்கிய மக்கள் சக்தியினரால் பதுளை மாகாண சபைக்கு முன்பாக தீப்பந்தம் ஏற்றியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் விலை ஏற்றத்தினை கண்டித்து இன்று மாலை 6.30 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமு தனராஜா
