‘தேசிய வளங்களை விற்காதே! ஒப்பந்தத்தை இரத்து செய்!!

திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்கும் வகையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
 
ஜே.வி.பியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தொழிற்சங்க பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

Related Articles

Latest Articles