லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள் விலையை நேற்று நள்ளிரவு அதிகரித்த நிலையில், இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.
இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 77 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 55 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுப்பர் டீசல் விலையும் 95 ரூபாவால் எகிறியுள்ளது.