இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, தமிழர்கள் பலர் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதியில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் படகு மூலம் மன்னாரில் இருந்து புறம்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடி சென்றனர்.
இதனையடுத்து, இவர்களிடம் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.