எரிவாயு ஏற்றிய கப்பல் நாளை நாட்டுக்கு

லிட்ரோ நிறுவனம் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை கப்பலிலிருந்து இறக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த மூன்று நாட்களில் நாளாந்தம் 100,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவரான தெசர ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாளை (12) நாட்டுக்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இருப்பினும், எரிவாயுவைப் பெறவென கடைகளின் முன்பாக நீண்ட வரிசையில் மக்கள் தொடர்ந்தும் காத்திருக்கின்றனர்.

 

Related Articles

Latest Articles