புகையிரதம் தடம்புரள்வு: மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு

இன்று காலை 8.30 மணிக்கு பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் பதுளை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது‌. இவ்விபத்தினால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை மலையகத்துக்கான தொடரூந்து போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles