ஊரடங்கு தொடர்கிறது!

ரம்புக்கனையில் பொலிஸ் பிரிவில் நேற்றிரவு அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்னும் தளர்த்தப்படவில்லை. தற்போது நீடிக்கின்றது.

ரம்புக்கனையில் ஏற்பட்ட பதற்ற நிலையை தொடர்ந்து நேற்றிரவு முதல் அப்பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles