புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

நான்கு புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

1. சுரேன் ராகவன் – உயர் கல்வி அமைச்சர்

2. எஸ் வியாழேந்திரன் – இளைஞர்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர்

3. சிவநேசதுரை சந்திரகாந்தன் – கிராமப்புற சாலை அபிவிருத்தி அமைச்சர்

4. முஹம்மத் முஷர்ரப் – புடவைக் கைத்தொழில், உள்ளுர் உற்பத்தி அமைச்சர்

Related Articles

Latest Articles