போராட்டக் களம்சென்ற சஜித்மீது தாக்குதல்!

காலி முகத்திடல் போராட்டக்களம் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசமீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாசவை சூழ்ந்துகொண்ட, வன்முறையில் ஈடுபட்டவர்கள், அவரை தாக்க முற்பட்டனர். சஜித்தின் பாதுகாவலர்கள் அவரை பாதுகாத்து, உடன் வாகத்தில் ஏற்றினர்.

பின்னர் வாகனம்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles