ஊரடங்கு உத்தரவு குறித்து வெளியான விசேட அறிவிப்பு!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அதன்பின்னர் பிற்பகல் 02 மணிக்கு ஊரடங்கு மீள அமுல்படுத்தப்படும். 13 ஆம் திகதி காலை 7 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.

Related Articles

Latest Articles