ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிவிலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 35 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
இதேவேளை நேற்றைய தினம் பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலிமுகத்திடலில் நேற்று இரவு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகினறது