பிரதி சபாநாயகருக்கான தேர்வின்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் முன்மொழியப்படவுள்ள ரோஹினி கவிரத்னவை, ஆதரிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இ.தொ.காவின் மத்திய குழு கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெண்ணொருவர் பிரதி சபாநாயகர், பதவிக்கு தெரிவாக வேண்டும் என்ற அடிப்படையிலேயே இம்முடிவு எடுக்கப்படவுள்ளது.