கறுப்பு சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 2,000 ரூபாய் ?

கறுப்பு சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 2,000 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பலர் பரல்களில் பெட்ரோலை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு பெட்ரோலை பதுக்கி வைத்திருப்பவர்களைக் கைது செய்ய பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles