பதுளை வைத்தியசாலை முன் சுகாதார பணியாளர்கள் போராட்டம்!

வைத்தியர்கள் , தாதியர்கள், மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் இணைந்து பதுளை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான மருந்துகள் இன்மை, நோயாளர்களுக்கான‌ உணவு வழங்கப்படாமை மற்றும் நாட்டில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு தீர்வை பெற்று தருமாறு கோரி இதன்போது கோஷங்கள் எழுப்பட்டன.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles