‘பொலிஸ் ஊரடங்கு சட்டவிரோதம்’ – சட்டத்தரணி சுமந்திரன் சுட்டிக்காட்டு

” பொலிஸ் ஊரடங்குச் சட்டம் என இலங்கை சட்டத்தில் எதுவும் கிடையாது. மக்கள் போராட்டத்தில் பங்கேற்பதை தடுக்கவே அரசு இப்படியான அறிவிப்பை விடுத்துள்ளது. ” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

சட்டவிரோதமான முறையில் ‘பொலிஸ் ஊரடங்கு’ என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. இது சட்டப்பூர்வமானது அல்ல எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கான நகர்வே இதுவெனவும் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles