நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும்வரை போராட்டம் தொடரும் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் இப்போராட்டம் இன்று 104 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.