வெளிநாடு செல்ல முற்பட்ட போராட்டக்காரர் விமானத்துக்குள் கைது!

இலங்கையிலிருந்து டுபாய் நோக்கி பயணிக்க தயாராக இருந்த ‘கேல்பேஸ்’ போராட்டக்காரர் ஒருவர், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘டனிஸ் அலி’ என்பவரே விமானத்தின் உள்ளே வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles