எரிபொருள் விலை மீண்டும் குறையும் சாத்தியம்!

எரிபொருள் விலை மேலும் குறைக்கப்படலாம் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்

எரிபொருள் விலை சூத்திரத்துக்கமைய ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதியும், 15 ஆம் திகதியும் எரிபொருள் விலை மறுசீரமைக்கப்படுகின்றது.

அந்தவகையில் அடுத்த எரிபொருள் விலை மறுசீரமைப்பின்போது எரிபொருள் விலை மேலும் குறைக்கப்படலாம் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அண்மையில் எரிபொருள் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles