எரிபொருள் விலையில் இன்று மாற்றம் ?

எரிபொருள் விலையில் இன்று மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

14 நாட்களுக்கு ஒருமுறை செய்யப்படும் திருத்தத்தின்படி எரிபொருள் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய எரிபொருள் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று மாலைக்கு முன்னர் இதுதொடர்பான அறிவித்தல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles