தியகல பகுதியில் போஷாக்கு பொதி வழங்கிவைப்பு

விஷ்ணு ஆரோஹணம் சமூக சேவை மையத்தின் பணிப்பாளர்களின் தலைமையில்

நுவரெலியா, மாவட்டத்தில் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மத்தியில் காணப்படும் போஷாக்கு குறைபாட்டினை நிவர்த்தி செய்வதன் மூலம் அவர்களின் கல்வி கற்பதற்கான ஆற்றலை உயர்த்த முடியும் என்ற நோக்கியை அடிப்படையாகக் கொண்டு   விஷ்ணு ஆரோஹணம் சமூக சேவைகள் மன்றம் இயங்கிவருகின்றது.

இதன் ஓர் அங்கமாகவே தியகல பகுதியில் போஷாக்கு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.  தியகல பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 95 மாணவர்களுக்கு போஷாக்குப் பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles