பொது மனுக்கள் பற்றிய பாராளுமன்ற குழுவில் மூன்று மலையக எம்.பிக்கள்

பொது மனுக்கள் பற்றிய குழுவுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

பாராளுமன்றத்தின் 122 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகள் மற்றும் 2022 ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக, பொது மனுக்கள் பற்றிய  குழுவில் பணியாற்றுவதற்காக பின்வரும் உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டிருப்பதாக பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ச நேற்று (29) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதற்கமைய,

இம்தியாஸ் பாகிர் மாகார்

ஜகத் புஷ்பகுமார

பியங்கர ஜயரத்ன

திலிப் வெதஆரச்சி

வடிவேல் சுரேஷ்

ச. வியாழேந்திரன்

அசோக்க பிரியந்த

அ. அரவிந்த் குமார்

(திருமதி) கீதா சமன்மலீ குமாரசிங்ஹ

பீ.வை.ஜீ. ரத்னசேக்கர

சாரதீ துஷ்மந்த

கோவிந்தன் கருணாகரம்

ஜயந்த கெட்டகொட

மொஹமட் முஸம்மில்

துஷார இந்துனில் அமரசேன

வேலு குமார்

வருண லியனகே

யூ.கே. சுமித் உடுகும்புர

மாயாதுன்ன சிந்தக அமல்

நிபுண ரணவக

 காமினி வலேபொட

(திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ

 எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles