இலங்கைக்கு நேசக்கரம் நீட்டுகிறது IMF

இலங்கைக்கு அவசர கடனுதவி வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அடிப்படை நிர்வாக மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளது.

வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 03 பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Latest Articles