மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிராக கோட்டை புகையிரத நிலையம் முன்பாக பாரிய போராட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது:
சமய அலுவலகங்களில்இடங்களில் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாகவும் இது ஒரு தேவையற்ற கட்டண அதிகரிப்பு எனவும் அதனை தாம் செலுத்தப்போவதில்லை எனவும் தேரர் ஓமல்பெ சோபித்த ஹிமி அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மின்சார கட்டன அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிக்குகள்,உட்பட சமயத் தலைவர்கள் இணைந்து கோட்டை ரயில் நிலையம் முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.










