17,18,19,20, 22 இற்கு ஆதரவாக வாக்களித்த 18 எம்.பிக்கள்…!

அரசியலமைப்பின் 17,18,19,20 மற்றும் 22 ஆகிய ஐந்து திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த 18 பேர் தற்போதைய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.

அவர்கள் விவரம் வருமாறு,

1.அநுரபிரியதர்சன யாப்பா
2.அதாவுல்லா
3.சி.பி. ரத்னாயக்க
4.டிலான் பெரேரா
5.டலஸ் அழகப்பெரும
6.துமிந்த திஸாநாயக்க
7.பந்துல குணவர்தன
8.தினேஷ் குணவர்தன
9.ஜயரத்ன ஹேரத்
10.ஜோன் செனவிரத்ன
11.தௌபீக்
12.மஹிந்தானந்த அளுத்கமகே
13.நிமல் சிறிபாலடி சில்வா
14.பிரியங்கர ஜயரத்ன
15.ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய
16.எஸ்.பி. திஸாநாயக்க
17.சுசில் பிரேமஜயந்த
18.விமல் வீரவன்ச

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles