‘கூட்டணி குறித்து தேசிய சபையே முடிவெடுக்கும்’ – இ.தொ.கா. தலைவர் விசேட அறிக்கை!

” தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் இ.தொ.கா. பிரதிநிதிகள் பங்கேற்றதால் இ.தொ.காவின் செயற்பாட்டிலும், கொள்கையிலும் துளியளவும் மாற்றம் வராது. கூட்டணி அமைப்பது குறித்து இ.தொ.காவின் தேசிய சபையே முடிவெடுக்கும்.”

இவ்வாறு இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

 

Related Articles

Latest Articles