கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய சம்பவம் – அறிக்கை கோருகிறார் ஜனாதிபதி

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி தனக்கு முழுமையானதொரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஜனாதிபதி விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles