இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம்! இலங்கைக்கும் பாதிப்பா?

இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு கிடையாது என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியாவில் 6.9 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கமொன்று இன்று பதிவாகியுள்ளது,

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகவில்லை.

Related Articles

Latest Articles