மனித கடத்தலில் கைதான நால்வர் விளக்கமறியல்

ஓமான் மனித கடத்தல் தொடர்பில் கைதான நால்வரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிதமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கைதான மற்றுமொரு பெண் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles