126 பந்துகளில் இரட்டைச் சதம் விளாசி இந்திய வீரர் இஷான் கிஷன் சாதனை. சர்வதேச ஒருநாள் போட்டியில் குறைந்த பந்துகளில் இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர் எனும் பெருமை பெற்றார் இஷான் கிஷன்.