காணொளி தொடர்பில் ஆசி மாரசிங்கவின் கருத்து

ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் ஆஷு மாரசிங்க தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளி தொடர்பில் அவர் பதிலளித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவிவரும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் ​பொய்யானவை என அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் அவரது வழக்கறிஞர் கருத்து தெரிவிக்கையில், நிறுவனமொன்றின் பணிப்பாளர் பதவி தொடர்பில் பெண் ஒருவருடன் பிரச்சினை எழுந்ததாகவும், அதற்காக ஆஷு மாரசிங்கவிடம் அதிக பணம் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே இவ்வாறான பொய்யான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles