உள்ளாட்சி தேர்தல் – மீண்டும் உறுதிப்படுத்தியது தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும். அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றன – என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்பு மனு கோரல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 05ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Related Articles

Latest Articles