உணவு ஒவ்வாமை – 114 பேர் மருத்துவமனையில் அனுமதி

கொக்கலயில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக 114 தொழிலாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, தொழிலாளர்கள் இமதுவ, அஹங்கம, களுகல மற்றும் கராபிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles