ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளது. சபை ஒத்திவைப்புவேளை விவாதமாக குறித்த விடயம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக நாளை 9 ஆம் திகதியும் நாளை மறுதினம் 10 ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசின் கொள்கைத் திட்ட அறிக்கையை இன்று முன்வைத்து உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
