ஹோமாகம ஆர்ப்பாட்டத்தில் பதற்ற நிலை

ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான பிக்குகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பிட்டிபன சந்தியில் மாணவர் பிக்குகள் சத்தியாக்கிரகத்தை ஆரம்பிப்பதற்கு தற்காலிக கூடாரங்களை அமைக்க முயற்சித்துள்ளனர்.

அப்போது, ​​அதற்கு பொலிசார் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Articles

Latest Articles