நுவரெலியாவில் ‘தலைவர்’ கிண்ணத்தை கைப்பற்றியது சன்பேர்ட்ஸ் அணி

நுவரெலியா, உதைப்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தலைவர் வெள்ளி கிண்ண’ இறுதிப் போட்டியில் சன் பேட்ஸ் அணி வெற்றிபெற்றது.

நுவரெலியா மாநகர சபை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில், சன் பேட்ஸ் அணி வெள்ளி கிண்ணத்தை கைப்பற்றியது. மூன் பிளைன் அணி 2 கோல்களைப் பெற்றது.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles