உலகின் மிகவும் பிரபலமான தலைவராக மோடி

‘மார்னிங் கன்சல்ட்’ என்ற நிறுவனம் வெளியிட்ட  கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கமை, உலகின் ‘மிகப் பிரபலமான’ தலைவராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
76% பெற்று பிரதமர் மோடி முதலிடத்தைப் பிடித்தார், அதைத் தொடர்ந்து மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரேஸ்மானுவல் லோபஸ் ஒப்ரடோர் உள்ளார். அடுத்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles