பதுளை, மஹியங்கனை வீதியில் தல்தென்ன பகுதியிலுள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலிருந்து இன்று அதிகாலை 3.00 மணியளவில் 4 சிறார்கள் தப்பியோடிய நிலையில், அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏனையோரை தேடும் நடவடிக்கையில் பதுளை பொலிஸாரும், சிறைச்சாலை அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமு தனராஜ்










